ஒரு நாள் மட்டுமே உள்ளது..எக்ஸாம் இல்லாமல் இண்டர்வியுவில் வேலை! அதுவும் 31 ஆயிரம் சம்பளத்தில்! எங்கே?


ஒரு நாள் மட்டுமே உள்ளது..எக்ஸாம் இல்லாமல் இண்டர்வியுவில் வேலை! அதுவும் 31 ஆயிரம் சம்பளத்தில்! எங்கே?

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

திண்டுக்கல் : மத்திய அரசின் கீழ் உள்ள காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு மூலம் தேர்வு இல்லாமல் நேர்முகத் தேர்வின் மூலமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கிராமப்புற வளர்ச்சிக்காகவும் காந்திய சிந்தனைகளை கற்பிப்பதற்காகவும் இந்தியாவில் உருவான முதல் பல்கலைக்கழகம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.

இந்தப் பல்கலைக்கழகம் 1976-ம் ஆண்டிலிருந்து வருகிறது. 70 பேராசிரியர்கள், 140 அலுவலக ஊழியர்கள், 4,000 மாணவர்கள் எனப் பிரம்மாண்டமாக மலை அடிவாரத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் : காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம்

பணியின் பெயர் : Junior Research Fellow

பணியிடங்களின் எண்ணிக்கை : ஒன்று

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.08.2022

விண்ணப்பிக்கும் முறை : நேரடி நேர்முகத் தேர்வு

கொட்டிக்கிடக்கும் வேலை.. பிஐ முதல் ஐடிஐ படித்தவர்களை அழைக்கும் டிஆர்டிஓ நிறுவனம்.. நல்ல வாய்ப்பு!கொட்டிக்கிடக்கும் வேலை.. பிஐ முதல் ஐடிஐ படித்தவர்களை அழைக்கும் டிஆர்டிஓ நிறுவனம்.. நல்ல வாய்ப்பு!

தகுதிகள்

தகுதிகள்

ஹாஸ்டல் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிப் பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி கணிதப் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

வயது வரம்பு

பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்த தகவல்களை பலகலைக் கழக இணைய தளத்தைப் பார்க்கவும்

ஊதிய விபரம்

ஊதிய விபரம்

பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000 மாத ஊதியமாக வழங்கப்படும்

பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 15.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு வரும்போது நேரில் வர வேண்டும்.

முகவரி:

முகவரி:

டாக்டர். ஜி. நாகமணி, உதவிப் பேராசிரியர், கணிதத் துறை, காந்திகிராம் ரூரல் இன்ஸ்டிடியூட், காந்திகிராம் – 624302, திண்டுக்கல், தமிழ்நாடு.

ஆங்கில சுருக்கம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காந்தி கிராமப்புற பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்புவதற்கு பதிலாக நேர்காணல் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Source link

leave your comment

Your email address will not be published.

Tags

bse hdfc hdfc வங்கி icici பத்திரங்கள் lkp பத்திரங்கள் macd nse vodafone யோசனை அச்சு வங்கி அதானி நிறுவனங்கள் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆர்பிஐ இந்தியா இன்ஃபோசிஸ் ஊட்டி எங்களுக்கு உணவளித்தது எங்களுக்கு பங்குகள் எஸ்பிஐ ஐசிசி வங்கி சந்தை கண்ணோட்டம் சந்தைக்கு முன்னால் சுவர் தெரு சென்செக்ஸ் செபி ஜியோஜித் நிதி சேவைகள் ஜெரோம் பவல் டவ் ஜோன்ஸ் டாடா மோட்டார்கள் டிசிஎஸ் தலால் தெரு நம்பிக்கை நாஸ்டாக் நிஃப்டி நிஃப்டி50 நிஃப்டி தொழில்நுட்ப பகுப்பாய்வு பங்கு சந்தை பங்கு யோசனைகள் பஜாஜ் நிதி பாரத ஸ்டேட் வங்கி பார்தி ஏர்டெல் மத்திய ரிசர்வ் மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் ரிலையன்ஸ் தொழில்கள் ரெலிகேர் வாங்க வேண்டிய பங்குகள்

Recent Ads

Top