சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி.. முக்கிய அறிவிப்பு வெளியீடு..


மதுரை சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளருக்கு விண்ணப்பிக்கலாம் என்று சமூக நல அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

“மதுரை சமூக நல அலுவலகத்தில் ஒரு இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கு ஓராண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாதத் தொகுப்பு ஊதியமாக ரூபாய் 12,000 சம்பளத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து மனுக்கள் வரவேற்கப்படுகின்றன .

வயது வரம்பு, தகுதி :

இப்பதவிக்கு வயது வரம்பு 20 முதல் 35க்குள் இருப்பதுடன், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதை தவிர தட்டச்சியில் தமிழ், ஆங்கிலம் மேல்நிலை தேர்ச்சி பெற வேண்டும், கணினி பயன்பாடு அறிந்தவராக இருக்க வேண்டும் என்றும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுப்ப வேண்டிய முகவரி:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட சமூக நல அலுவலர் சமூக நலம் மகளிர் உரிமை துறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மதுரை 20.

கடைசி நாள் :

இப் பதவியில் சேர விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 7ஆம் தேதி” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link

leave your comment

Your email address will not be published. Required fields are marked *

Tags

bse hdfc வங்கி indusind வங்கி macd MSME NIFTY Paytm s&p500 sensex stock market அமெரிக்க பங்குகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தமிழ் ஆசிய பங்குகள் ஆர்பிஐ இன்ஃபோசிஸ் இன்று சுவர் தெரு இன்று நிஃப்டி ஊட்டி எங்களுக்கு பங்குகள் ஐசிசி வங்கி சந்தை சந்தை கண்ணோட்டம் சந்தைக்கு முன்னால் சந்தை செய்தி சுவர் தெரு சுவர் தெரு கண்காணிப்பு சென்செக்ஸ் சென்செக்ஸ் இன்று செபி டவ் ஜோன்ஸ் டாடா மோட்டார்கள் தலால் தெரு நாஸ்டாக் நிஃப்டி நிஃப்டி50 நிஃப்டி தொழில்நுட்ப பகுப்பாய்வு பங்குகள் பங்கு சந்தை பங்கு பரிந்துரைகள் பங்கு யோசனைகள் பஜாஜ் நிதி முதலீட்டாளர்கள் வர்த்தகர்கள் வர்த்தக வழிகாட்டி வாங்க வேண்டிய பங்குகள்

Recent Ads

Top