சென்னையில் ஆவின் பாலகம் அமைக்க ரூ.90,000 வரை நிதியுதவி – தாட்கோ முக்கிய அறிவிப்பு


யார் விண்ணப்பிக்கலாம் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்
என்ன நிதியுதவி சென்னையில் ஆவின் பாலகம் அமைக்க தாட்கோ மூலம் மின் வாகனம் (இ-வாகனம்), உறைவிப்பான் (ஃப்ரீசர்), குளிர்விப்பான் (கூலர்) போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ரூ.3 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 30% மானியமாக ரூ.90,000 வழங்கப்படும்.
நிபந்தனைகள் அரசாணை நிலை எண் :95ல் உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடை அமைத்து ஆவின் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ய வேண்டும்
வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை
வருமான வரம்பு ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பம் செய்வது எப்படி ஆதிதிராவிடர் http://application.tahdco.com/ என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் http://fast.tahdco.com/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.Source link

leave your comment

Your email address will not be published.

Tags

bse hdfc hdfc வங்கி icici பத்திரங்கள் lkp பத்திரங்கள் macd vodafone யோசனை அச்சு வங்கி அதானி நிறுவனங்கள் ஆர்பிஐ இந்திய வங்கி இன்ஃபோசிஸ் இன்று நிஃப்டி ஊட்டி எஸ்பிஐ ஐசிசி வங்கி சந்தை கண்ணோட்டம் சந்தைக்கு முன்னால் சுவர் தெரு சுஸ்லான் ஆற்றல் சென்செக்ஸ் செபி செய்திகளில் பங்குகள் ஜியோஜித் நிதி சேவைகள் டாடா எஃகு டிசிஎஸ் தலால் தெரு நம்பிக்கை நாஸ்டாக் நிஃப்டி நிஃப்டி50 நிஃப்டி தொழில்நுட்ப பகுப்பாய்வு பங்குகள் பங்கு சந்தை பங்கு பரிந்துரைகள் பங்கு யோசனைகள் பஜாஜ் நிதி பாரத ஸ்டேட் வங்கி பார்தி ஏர்டெல் மத்திய ரிசர்வ் மோதிலால் ஓஸ்வால் மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் ரிலையன்ஸ் தொழில்கள் வாங்க வேண்டிய பங்குகள் வீக்கம்

Recent Ads

Top