பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை … ரூ.70,000 வரை சம்பளம் – விவரம் இங்கே


வங்கியின் பெயர் பஞ்சாப் நேஷனல் வங்கி
பணியின் பெயர்

அதிகாரி (தீ – பாதுகாப்பு)

மேலாளர் (பாதுகாப்பு)

காலியிடங்கள்:

அதிகாரி (தீ – பாதுகாப்பு) – 23 காலியிடங்கள் (SC-3, ST-1, OBC-6, EWS-2, UR-11)

மேலாளர் (பாதுகாப்பு) – 80 காலியிடங்கள் (SC-12, ST-6, OBC-21, EWS-8, UR-33)

சம்பள விகிதம் ரூ.36,000 – 63,840
கல்வித்தகுதி தீ தொழில்நுட்பம் / Fire En gineering/Safety and Fire Engineering BE/B.Tech. தேர்ச்சி பெற வேண்டும்.
பணியின் பெயர் மேலாளர் (பாதுகாப்பு) காலியிடங்கள்: 80 (SC-12, ST-6, OBC-21, EWS-8, UR-33)
சம்பள விகிதம் ரூ.48,170 – 69,810.
கல்வித்தகுதி ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு மேற்கண்ட பணிகளுக்கு வயது வரம்பு 01.07.2022 தேதியின்படி 21-லிருந்து 35-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுபவர்.

எழுத்துத் தேர்வில் தலா 2 மதிப்பெண்கள் கொண்ட 50 கேள்விகள் இருக்கும். தேர்வின் காலம் 60 நிமிடங்கள் மற்றும் அதிகபட்ச மதிப்பெண்கள் 100 ஆகும். தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் இருக்கும், தவறான பதிலுக்கு 1/4 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் பொது மற்றும் OBC பிரிவினர்களுக்கு ரூ.1003/-, SC/ST/PWD பிரிவினர்களுக்கு ரூ.59/-. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை www.pnbindia.in எந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களும்
நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து 30.08.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பப்பட்டது.
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.08.2022 தேதி கடைசி தேதிSource link

leave your comment

Your email address will not be published.

Tags

bse hdfc hdfc வங்கி icici பத்திரங்கள் lkp பத்திரங்கள் macd nse vodafone யோசனை அச்சு வங்கி அதானி நிறுவனங்கள் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆர்பிஐ இந்தியா இன்ஃபோசிஸ் ஊட்டி எங்களுக்கு உணவளித்தது எங்களுக்கு பங்குகள் எஸ்பிஐ ஐசிசி வங்கி சந்தை கண்ணோட்டம் சந்தைக்கு முன்னால் சுவர் தெரு சென்செக்ஸ் செபி ஜியோஜித் நிதி சேவைகள் ஜெரோம் பவல் டவ் ஜோன்ஸ் டாடா மோட்டார்கள் டிசிஎஸ் தலால் தெரு நம்பிக்கை நாஸ்டாக் நிஃப்டி நிஃப்டி50 நிஃப்டி தொழில்நுட்ப பகுப்பாய்வு பங்கு சந்தை பங்கு யோசனைகள் பஜாஜ் நிதி பாரத ஸ்டேட் வங்கி பார்தி ஏர்டெல் மத்திய ரிசர்வ் மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் ரிலையன்ஸ் தொழில்கள் ரெலிகேர் வாங்க வேண்டிய பங்குகள்

Recent Ads

Top