மீண்டும் லாபத்தில்! அதானி பங்குகளில் எல்ஐசி முதலீட்டின் சந்தை மதிப்பு ரூ.39,000 கோடியாக உயர்ந்துள்ளது
அதானி குழுமப் பங்குகளில் 4 நாட்கள் இடைவிடாத உயர்வைத் தொடர்ந்து, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் அல்லது எல்ஐசி முதலீட்டின் சந்தை மதிப்பு ரூ.39,000 கோடியாக அதிகரித்துள்ளது. முன்னதாக, ஜனவரி மாத இறுதியில்...