புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் பல்வேறு காலியிடங்கள்: உடனே அப்ளை பண்ணுங்க!
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்புகள்: புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஆள்சேர்க்கை நடைபெறுகிறது. இந்த பணியிடங்கள், ஒப்பந்தத்தின் அடிப்படையில் முற்றி...