பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை.. ரூ.2, 24,400 வரை சம்பளம் – விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே
நிறுவனம் / அமைப்பின் பெயர் பிரசார் பாரதி ஒளிபரப்பு நிறுவனம் பதவிகளின் பெயர் டைரக்டர் ஜெனரல் (தூர்தர்ஷன்) மற்றும் டைரக்டர் ஜெனரல் (ஆகாஷ்வானி) மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 02 வேலை வகை மத்திய அரசு வேலைகள...