குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைக்கு நாளை விடுமுறை?

குடியரசு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை உள்நாட்டு பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ பிஎஸ்இ இணையதளத்தில் கிடைக்கும் பங்குச் சந்தை விடுமுறைகள் 2023 பட்டியலின்படி, வியாழன் ...