மத்திய அரசில் 1,324 இன்ஜினியர் காலிப் பணியிடங்கள்… சூப்பரான சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…
இந்தியாவின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) தேர்வு) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை அரசுப் பணியாளர...