பாரத் ஸ்டேட் வங்கியில் 6,160 காலியிடங்கள் அறிவிப்பு : உடனே அப்ளை பண்ணுங்க!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 6, 160 தொழில்பழகுநர் (பழகுநர்) காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்...