ரூ. 41,960 வரை சம்பளம்… வங்கிகளில் 3,049 காலிப்பணியிடங்கள்… ஐபிபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல்வேறு பொதுத் துறைகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள்/ மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்கள் (நன்னடத்தை அலுவலர்/ மேலாண்மை பயிற்சிப் பணியிடங்க...