அக்னிபாத் திட்டத்தில் விமானப்படையில் பணிபுரிய வாய்ப்பு.. தஞ்சை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..

இந்திய பாதுகாப்பு படையில் பணிபுரிய அக்னிபத் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்கள் விமானப்படையில் சேர்ந்து பணிபுரியலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவிப்...